1,900円
இப்புத்தகத்தில் 500 வகையான பல்வேறு நில அளவுகளை கொண்ட வீட்டு வரை படங்கள் வாஸ்து முறைப்படி அமைத்து இணைத்துள்ளேன் . இதில் 300 சதுர அடி முதல் 12000 சதுர அடி வரையிளான வீட்டு வரை படங்கள் உள்ளன .மேலும் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய நான்கு திசைகள் மற்றும் 1,2,3,4 BHK வகையான வீடுகளின் வரைபடங்கள் உள...