164円
உலகில் இன்புற்று வாழ்வாங்கு வாழ, நோயில்லாப் பெருவாழ்வு வாழ வேண்டுமென "அருள் வேட்டல்" செய்வார் வடலூர் வள்ளலார் அவர்கள். அற்றை நாளில் மக்கள் இயற்கையோடு இயந்து, உணவே மருந்தாக வாழ்ந்த காலம் கனவாய்க் களைந்துபோக, இன்று மருந்தே உணவாகக் காலம் போக்கி, பிணிக் கடலில் சிக்குண்டு, துன்ப அலைகளால் மொத்துண்டு தம...